Hon'ble Mayor Inspection at Ward No. 10
கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.10க்குட்பட்ட சத்தி பிரதான சாலை, சிவானந்தபுரம் பகுதியில் மாநகராட்சிக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் பிரதான குடிநீர் குழாயில் ஏற்பட்ட பழுதை மாண்புமிகு மேயர் திருமதி. கல்பனா ஆனந்தகுமார் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து,…
Honourable Mayor Inspection 6
கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.37-க்குட்பட்ட நஞ்சப்பன் வீதியில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி கூடம் கட்டிடத்தை மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டு அங்குள்ள பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தபோது எடுத்த படம். உடன் மாநகராட்சி…
Honourable Mayor Inspection 5
கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.37-க்குட்பட்ட முருகன் நகர், தோப்பில் நகர், பாரதி நகர், முத்து நகர் ஆகிய பகுதிகளில் மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டு அப்பகுதி பொதுமக்களிடம் குடிநீர் விநியோகம் குறித்து கேட்டறிந்துபோது…