Road inspection work at ward no. 22

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் புதிய வார்டு எண்.22-க்குட்பட்ட விளாங்குறிச்சி சாலையில் மில்லிங் செய்யப்பட்ட பகுதியில் (Camber) கேம்பர் மூலம் சாலையின் அளவுகளை சரிபார்க்கும் பணிகளில் மாநகராட்சி பொறியாளர்கள் ஈடுபட்டபோது எடுத்த படம் 23.03.2022