Road Construction work at Ward No. 22 & 24

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.22, 24க்குட்பட்ட தண்ணீர்பந்தல் சாலை மற்றும் விளாங்குறிச்சி சாலையில் மில்லர் இயந்திரத்தின் மூலம் மறுதார் தளம் அமைக்கும் பணிகள் நடைபெறும்போது எடுத்த படம் 24.03.2022.