Road construction work at ward no. 99

கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.99 மேட்டுத்தோட்டம் பகுதியில் தார்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றுவரும்போது எடுத்த படம் 23.03.2022.