Road construction work at Ward 10

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.10க்குட்பட்ட ஷாஜகான் நகரில் TURIF திட்டத்தின் கீழ் ரூ.42 இலட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றுவரும்போது எடுத்த படம் 23.03.2022.