Hon'ble Mayor Mass Cleaning Inspection 1
கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.29க்குட்பட்ட கட்டபொம்மன் நகரில் சிறப்பு தூய்மைப்பணிகளை மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், தொடங்கி வைத்து, பார்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்த படம். உடன் மாநகராட்சி ஆணையாளர் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவர்கள்,…
Hon'ble Mayor news 06-04-22
கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் திருச்செங்கோட்டில் நடைபெற்ற பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவியர்கள் கலந்து கொண்ட தேசிய அளவிலான கராத்தே போட்டியில் முதலிடங்களை பிடித்த கோவை ஹோலி பேமிலி மெட்ரிக்குலேசன் பள்ளி, ஸ்டோன்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி,…
Hon'ble Mayor Inspection - Corporation and contractor vehicles used for garbage disposal
கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்திய மண்டலம், வ.உ.சி மைதானத்தில் மாநகராட்சியில் குப்பை அள்ளுவதற்காக பயன்படுத்தப்படும் மாநகராட்சி மற்றும் ஒப்பந்ததாரர் வாகனங்களை மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டபோது எடுத்த படம். உடன் மாண்புமிகு துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன்,…
Hon'ble Mayor Inspection at School
கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.81 ஒப்பணக்கார வீதி மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அடிப்படை வசதிகள் குறித்து மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள் நேரில் பார்வையிட்டு திடீர் ஆய்வு மேற்கொண்டபோது எடுத்த படம். உடன் மாண்புமிகு துணை மேயர்…