Skip to content







Coimbatore Corporation - News 17.06.22
கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் பெர்க்ஸ் பள்ளி அருகே குடிநீர் குழாயில் ஏற்பட்ட பழுதை போர்கால அடிப்படையில் பணியினை செய்து முடித்து, விரைவில் குடிநீர் விநியோகம் செய்திட சம்பந்தப்பட்ட பொறியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள், உத்தரவிட்டபோது எடுத்த படம்.…



