Skip to content

CCMC NEWS 14.01.2023
கோவை காந்திபுரத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் ஹோட்டல் தமிழ்நாடு தங்கும் அறைகளில் மாண்புமிகு சுற்றுலாத் துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் இன்று 14.01.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அருகில் சுற்றுலாதுறை இயக்குனர் திரு.சந்தீப் நந்தூரி இ.ஆ.ப.,…

CCMC NEWS 14.01.2023
கோயம்புத்தூர் மாநகராட்சி வாளாங்குளம் படகு குழாமில் மாண்புமிகு
சுற்றுலாத் துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அருகில் சுற்றுலாதுறை இயக்குனர் திரு.சந்தீப் நந்தூரி இ.ஆ.ப.. மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., மாண்புமிகு மாநகராட்சி மேயர்…








