CCMC NEWS 25.02.2023

கோயம்புத்தூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளின்கீழ் உக்கடம் வாலாங்குளக்கரை பகுதிகளை மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்ட இயக்குநர் திரு.ஜனா அவர்கள், ஸ்மார்ட் சிட்டி திட்ட நகர ஒருங்கிணைப்பாளர் திரு.சம்பத் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். உடன் பொது மேலாளர் (ஸ்மார்ட் சிட்டி) திருபாஸ்கரன், உதவி பொறியாளர் திரு.ஜீவராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உள்ளனர் 25.02.2023