CCMC NEWS 23.02.2023

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.63க்குட்பட்ட இராமநாதபுரம், 80 அடி சாலையில் சூயஸ் திட்டத்தின்கீழ் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைவாக செய்து முடிக்க சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு உத்தரவிட்டார். உடன் பணிகள் குழு தலைவர் திருமதி.சாந்தி முருகன், உதவி செயற்பொறியாளர் திருமதி.புவனேஸ்வரி, மண்டல சுகாதார அலுவலர் திரு.குணசேகரன், உதவி பொறியாளர் திரு.சக்திவேல், திரு.பாலச்சந்தர், சுகாதார ஆய்வாளர் திரு.ஜெகநாதன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 23.02.2023