Skip to content
CCMC NEWS 15.02.2023
கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.21க்குட்பட்ட சிவதங்கம் நகர் பகுதியில் மாநகராட்சி தூய்மைப்பணியாளர்கள் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம்பிரித்து சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதை மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப.. அவர்கள், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து,…
CCMC NEWS 14.02.2023
கோயம்புத்தூர் மாநகராட்சி, சித்தாப்புதூர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி சிறார்களுக்கான குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திக்குமார் பாடி இ.ஆ.ப., அவர்கள் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினார். உடன் மாண்புமிகு மேயர் திருமதி. கல்பனா ஆனந்தகுமார் அவர்கள்,…