CCMC NEWS 24.02.2023

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.68-க்குட்பட்ட டாடாபாத், சிவானந்தா காலனி, ஹட்கோ காலனி பகுதியில் மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, அப்பகுதியிலுள்ள மழைநீர் வடிகாலை துர்வார சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு உத்தரவிட்டார். உடன் உதவி ஆணையர் திரு.மகேஷ்கனகராஜ், உதவி செயற்பொறியாளர் திருமதி.புவனேஸ்வரி, மண்டல சுகாதார அலுவலர் திரு.குணசேகரன், மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 24.02.2023