Skip to content
CCMC NEWS 01-10-2023
கோயம்புத்தூர் மாநகராட்சி, சின்ன வேடம்பட்டியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பில் டெங்கு மற்றும் மழைக்கால நோய்களுக்கான சிறப்பு காய்ச்சல் மருத்துவ முகாமினை மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் பார்வையிட்டார்.…
CCMC NEWS 01-10-2023
நீலகிரி மாவட்டம், குன்னூரில் எதிர்பாராத வகையில் ஏற்பட்ட சுற்றுலா பேருந்து விபத்தில் காயமடைந்து கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திருமதி.செல்லம்மாள் (70), திருமதி.முப்பிடதாயி (65) ஆகியோருக்கு மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன்…