Skip to content
CCMC NEWS 07.10.2023
கோயம்புத்தூர் சரவணம்பட்டி பகுதியிலுள்ள குமரகுரு கல்லூரி வளாகத்தில் மாணவ, மாணவிகளுக்கான கல்வி கடன் வழங்கும் விழாவினை மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.சு.முத்துசாமி அவர்கள் துவக்கி வைத்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள், மாண்புமிகு…