CCMC NEWS 07.10.2023

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.10க்குட்பட்ட சரவணம்பட்டி, பூந்தோட்டம் நகரில் மூலதன நிதி- 2023-24ன்கீழ் ரூ.72 இலட்சம் மதிப்பீட்டில் ஸ்டெம் பூங்கா (STEM PARK) அமைக்கும் பணிக்கு மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.சு.முத்துசாமி அவர்கள் பூமிபூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப. அவர்கள். மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள், மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன் அவர்கள், துணை ஆணையாளர்கள் மரு.ச.செல்வசுரபி, திரு.க.சிவகுமார், மாநகரப்பொறியாளர் திருமதி.சுகந்தி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.நா.கார்த்திக், முன்னாள் தொண்டாமுத்தூர் பேரூராட்சி தலைவர் திரு.ரவி, வடக்கு மண்டல தலைவர் திரு.வே.கதிர்வேல், பணிகள் குழு தலைவர் திருமதி.சாந்திமுருகன், உதவி ஆணையர் (பொ) திருநூர் அகமது, செயற்பொறியாளர் திரு.முருகேசன், மாமன்ற உறுப்பினர் திருமதி-தவமணி பழனியப்பன், உதவி செயற்பொறியாளர் திரு செந்தில்பாஸ்கர், உதவி பொறியாளர் திரு.சக்திவேல் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 07.10.2023