vellalore inspection

கோயம்புத்தூர் மாநகராட்சி வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் குப்பைகளை கையாள்வது தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் திரு.ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள். செயற்பொறியாளர் திரு.சரவணக்குமார், பொறியாளர் திரு.ரவிக்கண்ணன் மற்றும் அலுவலர்கள் உடனுள்ளார்கள்.