Swatchh Bharat meeting photo

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் தூய்மை இந்தியா (Swachh Bharat) திட்டத்தின்கீழ் நடைபெற்று வரும் மேம்பட்டுப் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் திரு.ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாநகராட்சி துணை ஆணையாளர் திரு.ச.பிரசன்னா ராமசாமி அவர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.