Swachh Survekshan 2018 Function

இன்று (30 .12 .2017 ) கோயம்புத்தூர் தனியார் ஹோட்டலில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தேசிய அளவில் தூய்மையான  நகரங்கள் தரவரிசைப்பட்டியல் - ஸ்வச் சர்வக்க்ஷன் 2018 ஒரு பகுதியாக நடைபெற்ற தூய்மை தூதர்கள் சந்திப்பு மற்றும் பாராட்டு விழாவில்  கோயம்புத்தூர் மாநகராட்சியில் சிறப்பாக தூய்மை பணியாற்றிய மாநகராட்சி லாரி ஓட்டுனர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் மரு.க.விஜயகார்த்திகேயன்  இ.ஆ.ப., அவர்கள் பாராட்டி சான்றிதழ்கள் மற்றும் விருதுகள் வழங்கிய போது எடுத்த படம். உடன் துணை ஆணையாளர் திருமதி.ப.காந்திமதி அவர்கள் உள்ளனர்.