swachh bharat - battery vehicles - function

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்காக ரூ.93.60  லட்சம் மதிப்பிலான 52  பேட்டரி வண்டிகளின் பணிகளை மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலகத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி அவர்கள், கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் மரு.க.விஜயகார்திகேயன் இ.ஆ.ப., அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.பி.ஆர்.ஜி.அருண்குமார் (கோவை வடக்கு) அவர்கள், திரு.  திரு.அம்மன்.கே.அர்ச்சுணன் (கோவை தெற்கு) அவர்கள், திரு.ஏ.சண்முகம்  (கிணத்துக்கடவு )அவர்கள், துணை  ஆணையாளர்  திருமதி.ப.காந்திமதி அவர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.