Solid Waste

இன்று (29.10.2017) மாநகராட்சி ஆணையாளர்  மற்றும் தனி அலுவலர் மரு.க.விஜயகார்த்திகேயன் இ.ஆ.ப. அவர்கள் கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம், 95-வது வார்டுக்குட்பட்ட வண்ணாரப்பேட்டை , கதிரவன் நகர் எம்.சி.ஆர். வீதி மற்றும் ராஜவாய்கால் பகுதிகளில்  மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் மக்கும் மற்றும் மக்காத  குப்பைகளை  பிரித்து எடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதை ஆய்வு செய்த போது எடுத்த படம், உடன் நகர்நல அலுவலர் மரு.கே.சந்தோஷ்குமார், மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.