polio medical camp

இன்று (28.01.2018) கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் மரு.க.விஜயகார்திகேயன்  இ.ஆ.ப., அவர்கள் தேசிய போலியோ நோய் ஒழிப்புத்திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் மாநகராட்சி சீதாலட்சுமி நகர்நல மையத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி துவக்கி வைத்த போது எடுத்த படம். அருகில் மாநகர நகர்நல அலுவலர் மரு.கே.சந்தோஷ் குமார் அவர்கள், உதவி  நகர்நல அலுவலர் மரு.வசந்த் திவாகர், ரோட்டரி கிளப் மற்றும் மிட்டவுன் அமைப்பின் நிர்வாகிகள் உள்ளனர்.