pledge photo

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்திலுள்ள விக்டோரியா ஹால் வளாகத்தில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழியினை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் திரு.ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அணைத்து அலுவலர்களும் பணியாளர்களும் ஏற்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. மாநகராட்சி துணை ஆணையாளர் திரு.ச.பிரசன்னா ராமசாமி அவர்கள் உடனுள்ளார்கள்.