Photos of Corporation Commissioner Environment day Function

கோயம்புத்தூர் மாநகராட்சி, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கு.ராசாமணி இ.ஆ.ப., அவர்கள் சொட்டுநீர் பாசனம் மூலம் பராமரிக்கப்படும் மரக்கன்றுகளை நட்டார்கள். மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் திரு.ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்கள், மாநகராட்சி துணை ஆணையாளர் திரு.ச.பிரசன்னா ராமசாமி அவர்கள், மாநகரப் பொறியாளர் திரு.ஆ.லட்சுமணன் அவர்கள், மற்றும் தன்னார்வ அமைப்பினர் உடனுள்ளார்கள்.