KHELO INDIA YOUTH GAMES AT COIMBATORE-30.01.2024

தேசிய அளவில் கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி.மருத்துவக்கல்லூரியில் நடைபெற்றுவரும் கேலோ இந்தியா (KHELO INDIA) விளையாட்டு போட்டிகளில் THANG-TA என்ற விளையாட்டில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள் பதக்கங்களை வழங்கினார். இந்நிகழ்வில் மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் திரு.அருணா, திருப்பூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் திரு.ரகுகுமார், பி.எஸ்.ஜி.மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு.சுப்பாராவ், பொது மேலாளர் திரு.ஜெகநாதன், உடற்கல்வி இயக்குநர் திரு.பழனிசாமி, மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர் 30.01.2024.