Kalaignarin maruthuva kaapittu thittam

கோயம்புத்தூர் மாநகராட்சி சுங்கம் பகுதியிலுள்ள நிர்மலா மகளிர் கல்லூரியில் மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் டாக்டர்.கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.சு.முத்துசாமி அவர்கள் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள், மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சண்முகசுந்தரம், மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன், துணை ஆணையாளர் திரு.க.சிவகுமார், மத்திய மண்டல தலைவர் திருமதி.மீனாலோகு, மாமன்ற உறுப்பினர்கள் திருமதி.சுமா, திருமதி.முனியம்மாள், திரு.கார்த்திக் செல்வராஜ், வேலை வாய்ப்பு துறை மண்டல இணை இயக்குநர் திருமதி.ஜோதிமணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.நா.கார்த்திக், முன்னாள் தொண்டாமுத்தூர் பேரூராட்சி தலைவர் திரு.ரவி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 02.12.2023.