INSTRUCTION FOR FIELD WORKERS 19.07.2021

கோயம்புத்தூா் மாநகராட்சி, மேற்கு மண்டலம் வாா்டு எண்.16,17க்குட்பட்ட வடவள்ளி சுகாதார ஆய்வாளா் அலுவலக வளாகத்தில் முன்களப்பணியாளா்கள் வீடு வீடாக சென்று மேற்கொள்ளும் பணிகள் குறித்தும், பொதுமக்களிடம் கொசுவினால் ஏற்படும் நோய்களை தவிா்க்க விழிப்புணா்வை ஏற்படுத்துவது தொடா்பான அறிவுரைகளை மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனி அலுவலா் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவா்கள் வழங்கிய போது எடுத்த படம் 19.07.2021.