INSTRUCTION FOR FIELD WORKERS 15.07.2021

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வாா்டு எண்.33மற்றும் 34க்குட்பட்ட காளப்பட்டி சுகாதார ஆய்வாளா் அலுவலக வளாகத்தில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ளும் முன்களப்பணியாளா்கள் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல், இருமல், உடல் வெப்பநிலை பாிசோதனை, பல்ஸ் ஆக்ஸி மீட்டா் மூலம் உடல் ஆக்கிஜன் அளவை கண்டறிதல் ஆகிய பணிகள் மேற்கொள்வது, கொசுவினால் ஏற்படும் நோய்களை தவிா்க்க பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்துவது குறித்த அறிவுரைகளை முன்களப்பணியாளா்களுக்கு மாநகராட்சி ஆணையாளா்  மற்றும் தனி அலுவலா் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவா்கள் வழங்கிய போது எடுத்த படம் 15.07.2021.