inspection Photo of Vaccine work

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் மாநகராட்சி எஸ்.ஆா்.பி. அம்மணியம்மாள் மேல்நிலைப்பள்ளியில் 65 வயதிற்கு மேற்பட்டவா்களுக்கு (Covishield) கோவிஷீல்டு 2-ம் தவணை தடுப்புசி செலுத்தும் பணிகள் நடைபெறுவதை மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனி அலுவலா் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவா்கள் நோில் பாா்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்த படம் 10.07.2021.