Inspection by Corporation Commissioner

கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்திய மண்டலம் பழைய வார்டு எண்.73, புதிய வார்டு எண்.83-க்குட்பட்ட திருச்சி பிரதான சாலை பகுதியில் பாதாள சாக்கடை பிரதான கழிவுநீர் சேகரிக்கும் குழாய் பதிப்பு பணிகள் நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையாளர் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்த படம் 22.03.2022.