Hon'ble Minister Makkal Sabai Function photo - 1 (09.11.2021)

கோயம்புத்தூா் மாநகராட்சி  வடக்கு மண்டலத்திற்குட்பட்ட வாா்டு எண்.28, சரவணம்பட்டி விமல்ஜோதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மக்கள் சபை நிகழ்ச்சியில் மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் திரு.V.செந்தில்பாலாஜி அவா்கள் பொதுமக்களை நோில் சந்தித்து கோாிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டபோது எடுத்த படம். உடன் மாவட்ட ஆட்சித்தலைவா் மரு.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவா்கள்,  மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனி அலுவலா் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவா்கள், முன்னாள் பேரூராட்சித்தலைவா் திரு.பையா கிருஷ்ணன், முன்னாள் சிங்காநல்லூா் தொகுதி சட்டமன்ற உறுப்பினா் திரு.நா.காா்த்திக், முன்னாள் மேயா் திரு.கணபதி ப.ராஜ்குமாா் மற்றும் அரசு துறை அலுவலா்கள் உள்ளனா் 09.11.2021.