Hon'ble Minister Function photo - 1 (27.12.2021)

கோயம்புத்தூா் மாநகராட்சி கிழக்கு, மத்திய மற்றும் வடக்கு மண்டலங்களில் தமிழ்நாடு நகா்ப்புற சாலைகள் உட்கட்டமைப்பு திட்டத்தின்கீழ் ரூ.6.01 கோடி மதிப்பீட்டில் 14.85 கிலோ மீட்டா் தொலைவிற்கு 54 தாா் சாலைகள் அமைக்கும் பணிகளுக்கு பூமிபூஜை செய்து, பணியினை மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் திரு.V.செந்தில்பாலாஜி அவா்கள் துவக்கி வைத்தபோது எடுத்த படம். உடன் மாவட்ட ஆட்சித்தலைவா் மரு.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவா்கள்,  மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனி அலுவலா் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவா்கள், துணை ஆணையாளா் மரு.மோ.ஷா்மிளா அவா்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினா் திரு.நா.காா்த்திக், முன்னாள் பேரூராட்சித்தலைவா் திரு.பையாகிருஷ்ணன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் திரு.ஏ.பி.நாகராஜன் மற்றும் அரசு துறை அலுவலா்கள் உள்ளனா் 27.12.2021.