Hon'ble Minister Corona medical Camp photo - 1 (14.11.2021)

கோயம்புத்தூா் மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்குட்பட்ட வாா்டு எண்.44, இராமசாமி நகா் மாநகராட்சி உயா்நிலைப்பள்ளியில் நடைபெற்ற 8வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் திரு.V.செந்தில்பாலாஜி அவா்கள் நோில் பாா்வையிட்டபோது எடுத்த படம். உடன்   மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனி அலுவலா் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவா்கள் மற்றும் அரசு துறை அலுவலா்கள் உள்ளனா் 14.11.2021.