HON'BLE MAYOR - PUBLIC PARK INSPECTION 23.01.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம், வார்டு எண்.67க்குட்பட்ட சொர்ணாம்பிகா லே-அவுட் பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காவில் மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, பூங்காவை பராமரிக்க சம்பந்தப்பட்ட அலுவலருக்கு அறிவுறுத்தினார். உடன் மாமன்ற உறுப்பினர் திருமதி.வித்யா ராமநாதன், உதவி செயற்பொறியாளர் திரு.பிரபாகரன், உதவி பொறியாளர் திரு.குமரேசன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 23.01.2024.