HON'BLE MAYOR INSPECTION 7 - 07.02.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.82க்குட்பட்ட ஒக்கிலியர் காலனியில் மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, அப்பகுதியில் தூய்மைப்பணிகள் குறித்து குறைகளைக் கேட்டறிந்தார். உடன் மத்திய மண்டல தலைவர் திருமதி.மீனாலோகு, வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழுத் தலைவர் திருமதி.வி.பி.முபசீரா, உதவி ஆணையர் திரு.செந்தில்குமரன், உதவி செயற்பொறியாளர் திரு.பிரபாகரன், உதவி பொறியாளர் திரு.ஃபர்மான் அலி, சுகாதார ஆய்வாளர் திரு.தனபாலன் ஆகியோர் உள்ளனர்
07.02.2024.