HON'BLE MAYOR INSPECTION 10 - 07.02.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.84-க்குட்பட்ட ஜி.எம்.நகர் பகுதியில் மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். உடன் மத்திய மண்டல தலைவர் திருமதி.மீனாலோகு, மாமன்ற உறுப்பினர் திருமதி.அலிமா பேகம், உதவி ஆணையர் திரு.செந்தில்குமரன், உதவி செயற்பொறியாளர் திரு.பிரபாகரன், உதவி பொறியாளர் திருமதி.மஞ்சுளா, சுகாதார ஆய்வாளர் திரு.ஸ்ரீரங்கராஜ் ஆகியோர் உள்ளனர் 07.02.2024.