HON'BLE MAYOR INSPECTION 1 -06.02.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி, வடக்கு மண்டலம் 13 வது வார்டுக்குட்பட்ட விநாயகா கார்டன் சாலையில் புதிய தார்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 06.02.2024.