Hon'ble Mayor inspection (02.12.2023)

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண்.19க்குட்பட்ட ராஜீவ் காந்தி சாலையில் மழைநீர் வடிகால் தூர்வார உரிய திட்டமதிப்பீடு தயாரிக்க மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள் சம்பந்தப்பட்ட அலுவலருக்கு அறிவுறுத்தினார். உடன் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.