Hon'ble LA Minister Function photo 30122020

கோயம்புத்தூா் மாநகராட்சி வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ரத்தினபுாி பகுதியில் மாண்புமிகு நகராட்சி நிா்வாகம், ஊரக வளா்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சா் திரு.எஸ்.பி.வேலுமணி அவா்கள், முதலமைச்சாின் அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றியபோது எடுத்த படம். உடன் மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனிஅலுவலா் திரு.பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவா்கள், கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினா் திரு.பி.ஆா்.ஜி.அருண்குமாா் அவா்கள், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினா் திரு.அம்மன்.கே.அா்ச்சுணன் அவா்கள், மாநகராட்சி துணை ஆணையாளா் திருமதி.எஸ்.மதுராந்தகி அவா்கள் ஆகியோா் உள்ளனா். 30.12.2020.