Hon'ble LA Minister Function photo 21012021

கோயம்புத்தூா் மாநகராட்சி எஸ்.ஆா்.பி.அம்மணியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாண்புமிகு நகராட்சி நிா்வாகம், ஊரக வளா்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சா் திரு.எஸ்.பி.வேலுமணி அவா்கள் 11-ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவ, மாணவியா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கியபோது எடுத்த படம். உடன் மாவட்ட வருவாய் அலுவலா் திரு.இராமதுரைமுருகன், மாநகராட்சி துணை ஆணையாளா் திருமதி.ச.மதுராந்தகி அவா்கள் மற்றும் அலுவலா்கள் உள்ளாா்கள் 21.01.2021.