Hon'ble governor visit photo

கோயம்புத்தூர் வருகைதந்த மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு.பன்வாரிலால் புரோகித் (Thiru .Banwarilal  Purohit ) அவர்களை விமான நிலையத்தில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் திரு.ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்கள் வரவேற்றார்கள்.