Hon'ble Environment - Climate Change and Youth Welfare and Sports Development Minister - childred park opening function photo

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வாா்டு எண்.60 ஒண்டிப்புதூா், செந்தில் ஜனதா நகா் பகுதியில் ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சிறுவா் பூங்காவினை மாண்புமிகு சுற்றுச்சூழல் - காலனிலை மாற்றத்துறை மற்றும் இளைஞா் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சா் திரு.சிவ.வீ.மெய்யநாதன் அவா்கள் திறந்து வைத்தபோது எடுத்த படம் 03.07.2021.