Health Walk 8 Km

கோயம்புத்தூர் மாநகராட்சி பந்தய சாலை பகுதியில் இருந்து நடப்போம்‌ நலம்‌ பெறுவோம்‌” (Health Walk 8 Km) என்ற நடைபயிற்சியினை இன்று (03.12.2023) காலை 6.00 மணிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ,மாநகராட்சி ஆணையர் ஆகியோர் தொடங்கி வைத்து நடை பயணம் மேற்கொண்டனர்.