Dengu Inspection - Saavithrinagar

இன்று (26.10.2017)  மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் மரு.க.விஜயகார்த்திகேயன் இ.ஆ.ப அவர்கள்,கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் 52  வது வார்டுக்குட்பட்ட சாவித்ரி நகர் பகுதியில் டெங்கு தடுப்பு மற்றும் ஒழிப்பு பணிகளின் ஆய்வின்போது, மாநகராட்சி துப்பரவு பணியாளர்கள் தண்ணீர் தேங்கும் வாய்ப்புள்ள தேவையற்ற பொருட்களை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருவதை பார்வையிட்டபோது எடுத்த படம். உடன் துணை ஆணையாளர்  திருமதி.ப.காந்திமதி அவர்கள்,நகர்நல அலுவலர் மரு.கே.சந்தோஷ்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.