Dengu Awareness - VKK Main Road

இன்று (02.11.2017) கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர்  மற்றும் தனி அலுவலர் மரு.க.விஜயகார்த்திகேயன் இ.ஆ.ப. அவர்கள் மத்திய மண்டலம், 53-வது வார்டுக்குட்பட்ட வி.கே.கே.மேனன் ரோடு,  அவாரம்பாளையம்   டெங்கு தடுப்பு மற்றும் ஒழிப்பு பணிகளின் ஆய்வின்போது, தனியாருக்கு சொந்தமான இடத்திலுள்ள குப்பைகளை  மாநகராட்சி  துப்புரவு பணியாளர்களை கொண்டு அகற்ற உத்தரவிட்டு, குப்பைகளை தேக்கிய சம்மந்தப்பட்ட  நபருக்கு அபராதம் விதிக்குமாறு அறிவுறுத்தினார் , உடன் துணை ஆணையாளர் திருமதி.ப.காந்திமதி அவர்கள், நகர்நல அலுவலர் மரு.கே.சந்தோஷ்குமார், மத்திய மண்டல உதவி ஆணையர் திரு.அண்ணாதுரை  மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.