Dc meeting photo 21122020

கோயம்புத்தூா் தாஜ் ஹோட்டலில் ஜொ்மன் GIZ அமைப்பின் மூலம் பாதுகாப்பான சாலைகள் வடிவமைப்பது குறித்த பயிற்சி வகுப்புகளை மாநகராட்சி துணை ஆணையாளா் திருமதி.எஸ்.மதுராந்தகி அவா்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தபோது எடுத்த படம். உடன் செயற்பொறியாளா் (ஸ்மாா்ட் சிட்டி) திரு.சரவணக்குமாா் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் உள்ளனா் 21.12.2020.