Dc Inspection photo

கோயம்புத்தூா் மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனிஅலுவலா் திரு.ஷ்ரவன்குமாா் ஜடாவத் இ.ஆ.ப., அவா்களின் உத்தரவின்படி, வாலாங்குளம் மற்றும் உக்கடம் பொியகுளம் பகுதிகளில் ஸ்மாா்ட் சிட்டி திட்டத்தின்கீழ் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருவதை மாநகராட்சி துணை ஆணையாளா் திருமதி.எஸ்.மதுராந்தகி அவா்கள் நோில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்கள்.