corporation inspection photo

கோயம்புத்தூா் மாநகராட்சியில் கொரோனா நோய் தடுப்பு பணிகளின் தொடா்ச்சியாக மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனிஅலுவலா் திரு.ஷ்ரவன்குமாா் ஜடாவத் இ.ஆ.ப., அவா்களின் உத்தரவின்படி, உக்கடம் பகுதியில் சமூக இடைவெளியினை பின்பற்றாமல் இயங்கிய தனியாா் பேருந்தினை மாநகராட்சி பறக்கும்படையினா் மத்திய மண்டல உதவி ஆணையா் தலைமையில் உக்கடம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு பேருந்தினை பறிமுதல் செய்தனா்.