Corp Wards Delimitation Training photo

இன்று (26.10.2017 ) கோயம்புத்தூர் மாநகராட்சி  பிரதான அலுவலகக் கூட்டரங்கில் மாநகராட்சி  ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் மரு.க.விஜயகார்த்திகேயன் இ.ஆ.ப. அவர்கள், தலைமையில் மாநகராட்சி அலுவலர்களுக்கு வார்டுகள் மறுவரையறை பயிற்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துணை ஆணையாளர் திருமதி.ப.காந்திமதி  அவர்கள், அனைத்து உதவி ஆணையாளர்கள், உதவி வருவாய் அலுவலர்கள் மற்றும் மாநகர நகரமைப்பு பிரிவு அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்