COMMISSIONER_INSPECTION 19.01.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்திய மண்டலம், வார்டு எண்.46,67 மற்றும் 68க்குட்பட்ட ராம் நகர், காலிங்கராயர் நகர், சௌபார்னிகா லே-அவுட், ராஜநாயுடு சாலை, டாடாபாத், ஜீவானந்தம் பிரதான சாலை, சங்கனூர் சாலை ஆகிய பகுதிகளில் நடைபெற்றுவரும் 24 மணி நேர குடிநீர் திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு, பணிகளை விரைவாக செய்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். உடன் மாநகரப்பொறியாளர் திரு.முருகேசன், உதவி ஆணையர் திரு.செந்தில்குமரன், செயற்பொறியாளர் திரு.கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர் திரு.பிரபாகரன், மண்டல சுகாதார அலுவலர் திரு.குணசேகரன், உதவி பொறியாளர் திரு.குமரேசன் ஆகியோர் உள்ளனர் 19.01.2024.