commissioner meeting photo 260421

நகராட்சி நிா்வாக ஆணையா் மரு.கா.பாஸ்கரன் இ.ஆ.ப., அவா்கள், இன்று (26.04.2021) சென்னை நகராட்சி நிா்வாக ஆணையா் அலுவலகத்திலிருந்து காணொலி காட்சி மூலம் அனைத்து மாநகராட்சி ஆணையாளா்களுக்கு கோவிட்-19 தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் வழங்கம்போது கோவை மாநகராட்சி சாா்பாக மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனி அலுவலா் திரு.பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவா்கள் காணொலி காட்சியில் பங்கேற்றபோது எடுத்த படம்.